--- --:--:-- --

தெற்கு தொகுதி அதிமுகவுக்கு சிக்கல்!!

“மக்கள் நலனா? மதுக்கடை பணமா? கொந்தளித்த திருப்பூர் செல்லம்நகர் மக்கள்! தெற்கு தொகுதி அதிமுகவுக்கு சிக்கல்!!

திருப்பூர் செல்லம் நகரில், அதிமுக பிரமுகருக்கு சொந்தமான மதுபானக்கடையை மூட வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெயரளவுக்கு வாக்குறுதி தந்து, சமாதானப்படுத்திவிட்டு, வழக்கம்போல்...

Right Menu Icon