தூத்துக்குடி இ.எஸ்.ஐ மருத்துவமனை பயன்பாட்டுக்கு வராதது ஏன்? நாடாளுமன்றத்தில் கனிமொழி கேள்வி
தூத்துக்குடி இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டிட பணிகள் முடிந்தும் இன்னும் பயன்பாட்டுக்கு வராதது ஏன் என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு பதில் அளிக்கும் வகையில்,...





