தூக்கி வீசப்பட்ட பள்ளி வேன் விபத்து..15 மாணவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..!
கேரள மாநிலம் கல்லூரி அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் மாணவி ஒருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். மேலும் 15 மாணவர்கள் படுகாயம் அடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்....





