தீபாவளியை முன்னிட்டு களை கட்டிய மாட்டுச் சந்தை.. 3 கோடி ரூபாய்க்கு விற்பனை..!
தீபாவளி பண்டிகையை ஒட்டி புதுக்கோட்டை சந்தைப்பேட்டை மாட்டுச்சந்தையில் மூன்று கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையானது புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட மாடுகள்...





