திவ்யா கணேஷுக்கு தொல்லை கொடுத்தது யார்? சீரியலில் இருந்து விலக இதுதான் காரணமா?
தற்போது சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி அதிகம் ஈர்த்த நடிகைகளில் ஒருவர் தான் திவ்யா கணேஷ். பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி ரோலில் நடித்து...





