திருவாடானையில் கோவில் திருவிழாவில் வழக்கறிஞர் சங்கம் பங்கேற்பு..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஆற்றங்கரை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி கோயில் உள்ளது. இந்தகோவிலுக்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறுவதும் பத்தாம் நாள் பூக்குழி உற்சவம்...





