திருவாடானையில் உலக அமைதி வேண்டி கஞ்சிக்குடம் சுமந்து தேசிய கொடியுடன் ஊர்வலம்..!
திருவாடானை அருகே உலக அமைதி வேண்டி மேல்மருவத்தூர் வழிபாட்டு மன்றம் சார்பில் ஏராளமான பெண்கள் கஞ்சிக்குடம் சுமந்து தேசிய கொடியுடன் ஊர்வலமாக சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம்...






