திருவடானை அரசு கல்லூரி மாணவர்களுக்கு கல்வெட்டு எழுத்துகளை படி எடுக்கும் பயிற்சி..!
திருவடானை அரசு கல்லூரி மாணவர்களிடை கல்வெட்டு எழுத்துகளை படி எடுக்கும் பயிற்சி பெரிய கோவிலில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில்...





