திருச்சியைச் சேர்ந்த இளம் எழுத்தாளரின் ஆங்கில புத்தகம் வெளியிட்ட மத்திய அமைச்சர்..!
திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஜோசன் ரஞ்சித் "DUDE" எனும் ஆங்கில கவிதை புத்தகம் எழுதியுள்ளார். இந்த நூல் இன்று டெல்லியில் நடைபெற்ற...





