திராவிடர் விடுதலைக் கழகத்தை சேர்ந்த பெண்ணை பாஜகவினர் தாக்கியதாக புகார்..!
திருப்பூரில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த பெண்ணை பாஜகவினர் தாக்கியதாக மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாளையம் பகுதியில் பாஜக வேட்பாளர் ஏ.கே.முருகானந்தத்திற்கு ஆதரவாக அந்த கட்சியினர் பரப்புரையில்...





