திமுகவில் இருந்து கே.பி.ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கம்..! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
திமுக தலைமையை பகிரங்கமாக விமர்சித்தும் , பிரதமர் மோடியையும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் புகழ்ந்து பேசிய முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்....





