தமிழ்நாட்டின் புதிய உள்துறைச் செயலாளராக மணிவாசன் நியமனம்!
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரை தொடர்ந்து உள்துறைச் செயலாளரும் மாற்றப்பட்டுள்ளார். உள்துறை செயலாளராக இருந்த தீராஜ்குமார் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சுற்றுலா மற்றும் அறநிலையத்துறைச் செயலராக இருந்த மணிவாசனை...





