திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்வு..!
திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் . வேறு யாரும் போட்டியிடாததால் திமுக தலைவராக ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் ....





