திமுக கொடிக்கம்பம்.. மின்சாரம் தாக்கி ஒருவர் பலி..!
போரூர் அருகே திமுக கொடி கம்பம் நட்டபொழுது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.