திண்டுக்கல் தொகுதி தேர்தல் வழக்கு: த.வெ.க வேட்பாளர் மனு தள்ளுபடி – ஐகோர்ட் உத்தரவு
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஐ.பி. செந்தில் குமார் வெற்றிபெற்றதை எதிர்த்து, த.வெ.க வேட்பாளர் நசீர் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தாக்கல்...





