திடீரென மயங்கி தண்டவாளத்தில் விழுந்த பெண்.. நொடி பொழுதில் காப்பாற்றிய காவலர்..!
நியூயார்க்கில் உள்ள ரயில் நிலையத்தில் திடீரென மயங்கி தண்டவாளத்தில் விழுந்த பெண்ணை காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றும் வேடிக்கை வெளியாகியுள்ளது. பிளாட்பாரத்தில் நடந்து சென்று வந்தபின்...






