--- --:--:-- --

தாராபுரம் தொகுதியில் முதல் சுற்றில் பாஜக வேட்பாளர் முருகன் முன்னிலை..!

தாராபுரம் தொகுதியில் முதல் சுற்றில் பாஜக வேட்பாளர் முருகன் முன்னிலை..!

முதல் சுற்று தாராபுரம் பாஜக வேட்பாளர் முருகன் 4218 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். திமுக வேட்பாளர் கயல்விழி 3406 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்....

Right Menu Icon