தலையில் ரத்தம் கொட்ட கொட்ட அடித்தான்- முன்னாள் கணவர் குறித்து சீரியல் நடிகை ஷாலினி
முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி. அடுத்தடுத்து தொடர்ந்து சீரியல்கள் நடித்த இவர் சூப்பர் மாம் போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டு அசத்தியுள்ளார்....





