தரைப்பாலத்தில் தண்ணீரில் சிக்கிய ஆம்புலன்ஸை மீட்ட பொது மக்கள்..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேசுபள்ளியில் உள்ள தரை பாலத்தை தாண்டி செல்ல முயன்ற ஆம்புலன்ஸ் வாகனம் சிக்கியது. கனமழை காரணமாக அங்கு உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. ...