தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியில் பாட வேண்டும் என நாங்கள் வற்புறுத்தவில்லை – மத்திய அரசு
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும் அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும்...





