தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவில் அதிரடி தடை..!
புதுச்சேரி தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் நிறமூட்டப்பட்ட பஞ்சுமிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா சுகாதாரத்துறையினர் பல்வேறு கடைகளில் இருந்து பஞ்சுமிட்டாய், கோபி மஞ்சூரியன் ஆகியவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்தனர்....





