தமிழகத்தில் இரவு 10 மணி வரை வழிபாடு நடத்த அனுமதி..!
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருந்தொற்று அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்...





