தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகையை CM வழங்கினார்..!
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகளுக்கு CM ஸ்டாலின் இன்று ஊக்கத் தொகை வழங்கினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி,...





