தமிழக அமைச்சரவையில் அமைச்சர்கள் இலாகா மாற்றம்..!
தமிழக அமைச்சரவையில் இன்று இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையின் அடிப்படையில், ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக இந்த மாற்றத்திற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, நீர்வளத்துறை...





