--- --:--:-- --

தனியார் பள்ளி வாகனத்தில் இருந்து விழுந்த பள்ளி மாணவி படுகாயம்

தனியார் பள்ளி வாகனத்தில் இருந்து விழுந்த பள்ளி மாணவி படுகாயம்..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பள்ளி வாகனத்தில் இருந்து விழுந்த பள்ளி மாணவி படுகாயம் அடைந்தார். கோவில்பட்டியில் இயங்கிவரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளையராஜா...

Right Menu Icon