தனிநபர் அந்தரங்கத்தில் தலையிடும் வாட்ஸ் ஆப்..!
வாட்ஸ்அப் தனிநபர் அந்தரங்கத்தில் தலையிடுவதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தேசப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்குவதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். ...






