தனது 20வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய பிக்பாஸ் புகழ் ஜோவிகா..!
பிக்பாஸ் தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள். பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன்...





