த.வெ.க இஸ்டாகிராமில் அரசியல் செய்கிறார்கள் – ராஜேந்திரபாலாஜி
சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, த.வெ.க வேட்பாளர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராமில் அரசியல் செய்கிறார்கள், மக்களை சந்திக்கும் திறமையும், தகுதியும் அவர்களுக்கு கிடையாது. ...





