டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை துடியலூரில் மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் !!!
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கொட்டும் பனியிலும்,வாட்டும் கடும் குளிரிலும் விவசாயிகள் இன்று 10 வது நாளாக தொடர் போராட்டத்தை நடத்தி...





