--- --:--:-- --

டுவிட்டரில் மு.க. ஸ்டாலின் பெயரில் போலியான முகவரி உருவாக்கி களங்கம்

டுவிட்டரில் மு.க. ஸ்டாலின் பெயரில் போலியான முகவரி உருவாக்கி களங்கம்…! உடனடி நடவடிக்கை தேவை…! போலீஸ் கமிஷனரிடம் திமுக புகார்!!

டுவிட்டரில் மு.க.ஸ்டாலின் பெயரில் போலியான ஐ.டி.உருவாக்கி, இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டவர்கள் மீது எடுக்கக் கோரி திமுக சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  ...

Right Menu Icon