ஜிம் உடற்பயிற்சியின் போது மாரடைப்பால் இளைஞர் உயிரிழப்பு..!
மதுரையில் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த கமலேஸ்வரன் மகன் விஷ்ணு உடற்பயிற்சி மையத்தில்...





