குறைந்த தொகுதி ஒதுக்கீட்டால் கசப்பு! திமுக மீது மார்க்சிஸ்ட் கடுப்பு!!
திமுக கூட்டணியில் கேட்ட தொகுதிகளை ஒதுக்க ஸ்டாலின் முன்வராததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ...





