ஸ்டாலினை தடுத்த மும்மூர்த்திகள் – வன்னியர் இடஒதுக்கீடு குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து
தி.மு.க. ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க தயாராக இருந்தார். ஆனால் மும்மூர்த்திகள் சேகர்பாபு, ஏ.வ.வேலு, கே.என்.நேரு ஆகிய 3 முன்னாள் அமைச்சர்கள் கொடுத்தால் பிரச்னை...





