சென்னையில் தனியார் மினி பஸ்.. போக்குவரத்துறை அனுமதி!
பிப்ரவரி மாதம் முதல் சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை அனுமதி அளித்துள்ளது. சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் இயக்க அனுமதி...