சென்னை சைதாப்பேட்டையில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர்..!
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் சென்னை சைதாப்பேட்டையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடந்தது. பொது வாக்காளர்கள்...





