செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது கோவில்பட்டி போலீசில் புகார்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்து செங்கல்லை திருடிவிட்டதாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது கோவில்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ்...





