சுரங்கத்தில் சரிந்து விழும் தொழிலாளர்கள்.. மீட்க முடியாமல் தவிக்கும் மீட்புபடை..!
உத்தரகாண்ட் சுரங்கத்தில் 7 நாட்களாக தொழிலாளர்கள் சிக்கியுள்ளதில் அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை பணியின் பொழுது கடந்த 12ஆம் தேதி விபத்து ஏற்பட்டது....





