சுடுகாட்டிற்கு போக பாலம் இல்லாமல் சடலத்தை வாய்க்கால் வழியே எடுத்துச் செல்லும் அவலநிலை..!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மயானத்திற்கு செல்ல பாலம் இல்லாததால் பொதுமக்கள் ஆபத்தான முறையில் வாய்க்காலை கடந்து வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். வேலூர் கிராமத்தில் உள்ள மயானத்திற்கு...





