சீமான் மீது காவல்துறை நடவடிக்கை -சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்
பத்திரிகையாளரிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும், தாக்குதல் நடத்திய அக்கட்சியின் தொண்டர்கள் மீதும் புதுச்சேரி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...






