சிவராத்திரி விழா – அமித்ஷாவுடன் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு
கோவை ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில், மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் பங்கேற்றுள்ளார்.