சிவப்பு துண்டை சிறுமைப்படுத்தினால் இரட்டைப் போர் யானை சும்மா இருக்காது” – அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை
முரசொலியில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் பெ. சண்முகம் குறித்து வெளியிடப்பட்டுள்ள கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது அநாகரிகத்தின் உச்சம் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாக...





