சிவகாசியில் சிறுமி வன்கொடுமை கொலை வழக்கு: அஸாம் இளைஞருக்கு சாகும்வரை சிறை – உறுதி செய்த ஐகோர்ட்
சிவகாசியில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், அசாமைச் சேர்ந்தவருக்கு சாகும்வரை சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. 2020ம் ஆண்டு...





