சிவகங்கை மாவட்டத்தில் பிராய்லர் கோழி வளர்ப்பது நிறுத்தம்! பண்ணை உரிமையாளர்கள் முடிவு! சுமூக தீர்வு ஏற்படுத்திட மாவட்ட ஆட்சியரிடம் மனு.!
தமிழகம் முழுவதும் பிராய்லர் கோழி குஞ்சுகளை வழக்கும் பண்ணைகள் குடிசைத் தொழிலாக இருந்து வருகிறது. பெரிய கோழி நிறுவனங்கள், கோழி பண்ணை உற்பத்தியாளர்களிடம் குஞ்சுகளை கொடுத்து அதற்குத்...





