“கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் இழப்பீடு.. ” சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
கொரோனா தொற்றால் இறந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர்...





