சிஏஏ போராட்டத்தில் துப்பாக்கியால் சுட்ட நபர் பாஜகவில் இணைந்து விலகிய சம்பவம்!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு பதற்றத்தை ஏற்படுத்திய நபர் பாரதிய ஜனதாவில் இணைந்த சில மணிநேரங்களிலேயே நீக்கப்பட்டார். மத்திய அரசின் குடியுரிமை திருத்த...






