சர்வே எடுக்க வந்த த.வெ.க – தி.மு.க.வினர் இடையே மோதல் – சென்னையில் பரபரப்பு
சென்னை பூக்கடை பகுதியில் பொதுமக்களிடம் அனுமதியின்றி சர்வே எடுக்க வந்த த.வெ.க.வினருக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் த.வெ.க.வினர்...





