சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்த மாணவியின் வாக்குமூலம்..!
சென்னையில் ரயில் முன் தள்ளி மாணவி சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்த மாணவியரின் தோழிகளிடம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது....





