சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் முக்கிய மசோதா..!
தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவையின் முதல் நாளில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. முதல்நாளில்...






