சசிகலாவுக்கு கொரொனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை..!
சசிகலாவுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி...






