--- --:--:-- --

. கோவையில் பெண் யானை உயிரிழப்பு..!

கோவையில் பெண் யானை உயிரிழப்பு..!

கோவை ஆணை கட்டி அருகே வனத்தை ஒட்டிய புறம்போக்கு நிலத்தில் பெண் யானை உயிரிழந்துள்ளது. அது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Right Menu Icon